Saturday 26 November 2011

ஆதர்ஷ் மன நலம் & உடல் நலம் மாற்றுமுறை மருத்துவமனை


ஈரோடு நகரம்  பேருந்து நிலையத்திற்கு அருகில் 1 கி.மீ தொலைவிற்குள்  சேட்காலனி , அகில்மேடு வீதி 6 , எண் 98,99 இல் . டிஜிட்டல் பிரிண்டிங் அருகில்  இம்மாற்றுமுறை மருத்துவமனை அமைந்துள்ளது

தீவிர மற்றும் நாள்பட்ட (Acute & Chronic) நோய்களில் மற்றும் ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல நோய்களுக்கு மாற்றுமுறை மருத்துவங்களில் உலகு தழுவிய முதன்மை மருத்துவங்களாய் திகழும் ஹோமியோபதி, பாச் மலர்மருத்துவம், மூலிகை மருத்துவம், அக்குப்பங்சர் ஆகிய முறைகளின் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது .

நோயாளியின் தேவைக்கேற்ப சிகிச்சை முறை தேர்வு செய்யப்படும்.

சிகிச்சை பெறுவோரின் நோய்நிலைகள் சிகிச்சை பற்றிய விவரங்கள் மிகப் பாதுகாப்பாக, ரகசியமாகப் பராமரிக்கப்படுகின்றன.

இம்மருத்துவ முறைகளின் நலமளிக்கும் ஆற்றல் காலத்தால் நிருபணமானவை. இவை மனிதனின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தி குணமளிக்கின்றன.

உடல்நலப் பிரச்சனைகள், மனநலப்பிரச்சனைகள் எதுவாயினும் முற்றிலும் பாதுகாப்பான, பக்கவிளைவு இல்லாத சிகிச்சைகள் மூலம் 'முழுநலம்' அளிப்பதும் அதிகபட்ச நிவாரணம் அளிப்பதும் மருத்துவமனையின் உயர்ந்த நோக்கங்கள் ஆகும்

முகவரி : எண் 98,99 அகில்மேடு வீதி 6 , சேட் காலனி , ஈரோடு - 638001
தொடர்பு : 9976578679 . email : aadarshclinic@gmail.com