Saturday 26 November 2011

ஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே!

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம்

உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

o மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

o அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம்பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது
 
 

No comments:

Post a Comment